மறைவு

விருதுநகர் மாவட்டக் கழகத் துணைத் தலைவர் பெரியார் பெருந்தொண்டர் .தங்கசாமி அவர் களது‌ ‌இணையரும், மாவட்ட மகளிரணி முன்னாள் அமைப்பாளருமான .இராசம் அம்மையார் (வயது 78) 9.5.2021 ஞாயிறு இரவு 11 மணியளவில், உடல்நலக்குறைவுகாரணமாக மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

- - - - -

திராவிட இயக்க தமிழர் பேரவையின் ஈரோடு மாவட்ட செயலாளர் .தமிழ்க்குமரன் தந்தை, பெரியார் பெருந்தொண்டர் பா.அர்த்தனாரி கரோனா பெருந்தொற்று காரணமாக இன்று (10.5.2021) அதி காலை 2 மணிக்கு ஈரோடு அரசு மருத்துவமனை யில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்து கிறோம். அவருக்கு .தமிழ்க்குமரன், .தமிழன் பன், மற்றும் .தமிழ்ச்செல்வன், ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். திராவிடர் கழக மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு .சண்முகம், மண்டல இளைஞரணி செயலாளர் சா.ஜெப ராஜ் செல்லத்துரை ஆகியோர் இறுதி மரியாதை செலுத்தி, அவர்தம் குடும்பத்தினருக்கு இரங்கல், ஆறுதலை தெரிவித்தனர். தொடர்புக்கு .தமிழ்குமரன் 99651 27655.

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
கரோனா தொற்றில் இருந்து பெரும்பங்கு பாதுகாக்கும் தடுப்பூசி சி.எம்.சி. மருத்துவமனை ஆய்வுக் கட்டுரையில் தகவல்
Image
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image