தஞ்சை பழக்கடை கணேசன் இல்ல மணவிழா

தஞ்சை மாநகர கழக துணைச் செயலாளர், தந்தைபெரியார் வாடகை தள்ளுவண்டி நிலைய உரிமையாளர் பழக்கடை பெ.கணேசன் - சுதா ஆகியோரின் மகள் .அருள்மொழிக்கும் திருத்துறைப்பூண்டி .செல்வம் - செ.ஜெயந்தி ஆகியோரின் மகன் செ.விஜய்கிருஷ்ணனுக்கும் இணையேற்பு விழா 29.4.2021 அன்று திருத்துறைப்பூண்டியில் நடைபெற்றது 30.4.2021 அன்று மதியம் 12.30 மணியளவில் தஞ்சை, விளார் மணமகள் இல்லத்தில் வரவேற்பு விழா நடைபெற்றது. கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங், மாவட்ட செயலாளர் .அருணகிரி, கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி .அன்பழகன், மாநில பகுத்தறிவாளர் கழக துணைத்தலைவர் கோபு.பழனிவேல், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா.வெற்றிக்குமார், தஞ்சை மாநகர தலைவர் பா.நரேந்திரன், மாநகர செயலாளர் சு.முருகேசன், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு .இராமலிங்கம், மாவட்ட இளைஞரணி செயலாளர் நா.வெங்கடேசன், பெரியார்நகர் .உத்திராபதி, தமிழ்நேசன், கீழவாசல் இராமலிங்கம் மணமகள் சகோதரர் .பிரபாகரன் ஆகியோர் நிகழ்வில் பங்கேற்று மணமக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Comments