செய்தியும், சிந்தனையும்....!

 தப்புவது எப்படி?

*        நாடு முழுவதும் இலவச தடுப்பூசி திட்டத்தைத் தொடங்க வேண்டும்.

- 13 எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டறிக்கை     

>>           தும்பை விட்டு விட்டு வாலைப் பிடித்து என்ன பயன்? முதலில் தடுப்பூசி தேவை! தேவை!!  

முன்னுரிமை தேவை

*           தமிழ்நாடு உட்பட 10 மாநிலங்களில் நாள்தோறும் கரோனா தொற்று அதிகரிப்பு.   

>>           சவாலை சந்திக்கும் புதிய ஆட்சி.

Comments