செய்யாறு சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற ஓ.ஜோதிக்கு மாவட்டக் கழகம் சார்பில் வாழ்த்து

செய்யாறு, மே 7 தமிழக சட்டமன்ற தேர்தலில் செய்யாறு தொகுதியில் தி.மு..வின் சார்பில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற .ஜோதி அவர்களுக்கு மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில், மாவட்ட தலைவர் .இளங்கோவன், மாவட்டசெயலாளர் பொன்.சுந்தர், செய்யாறு நகர தலைவர் தி.காமராஜ் ஆகியோர் சால்வை அணிவித்து 'அய்யாவின் அடிச்சுவட்டில்' புத்தகம் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.

உடன் பொதுக்குழு உறுப்பினர் மு.கோவிந்தன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் வி.வெங்கட்ராமன், நகர செயலாளர் தங்கம் பெருமாள், வடமணப்பாக்கம் மு.வெங்கடேசன், து.எல்லப்பன், கஜபதி, வெ.இளஞ்செழியன், இளைஞரணி தலைவர் சீனுவாசன், பெரியார் பிஞ்சு சம்யுக்தா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.

Comments
Popular posts
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image
50% தடுப்பூசிகளை அபகரித்த 9 கார்ப்பரேட் மருத்துவமனைகள்
Image
இந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்!
Image