தங்குதடையின்றி ஆவின் பால் கிடைக்க நடவடிக்கை

 சென்னை, மே 12  தமிழக முதல்-அமைச்சர் மு..ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றபின் மக்கள் நலன் கருதி ஆவின் பால் விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 விதம் குறைத்து வருகிற 16ஆம் தேதி முதல் விற்பனை செய்ய அரசாணை பிறப்பித்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக விற்பனை விலைப்பட்டியல் ஆவின் நிர்வாகம் மூலமாக வெளியிடப்பட்டது. தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பால் கொள்முதல் மற்றும் பால் வினியோகம் ஆகியவை தங்குதடையின்றி செயல்பட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

Comments