சாத்தூர் நகர கழக தலைவர் கா.நடராசன் மறைவு

சாத்தூர் நகர கழக தலைவர், பெரியார் பெருந்தொண்டர் கா..நடராசன்  (வயது82) 11.5.2021 செவ்வாய் இரவு 11 மணியளவில் இயற்கை எய்தினார். அன்னாரது மறைவிற்கு விருதுநகர் மாவட்ட கழகம் சார்பில் ஆழ்ந்த இரங்கலுடன் வீர வணக்கம் செலுத்தப்பட்டது.

Comments