கரோனா நிவாரணத் தொகை

தமிழக முதலமைச்சர் மு.. ஸ்டாலின் அவர்கள் இன்று (10.5.2021) தலைமைச் செயலகத்தில், தமிழகத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட சில தவிர்க்க இயலாத கட்டுப்பாடுகளால் மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை குறைக்கும் வகையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் கரோனா நிவாரணத் தொகைக்கான முதல் தவணையான ரூ.2000/- வழங்கிடும் அடையாளமாக, 7 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணத்  தொகை வழங்கி தொடங்கி வைத்தார். கூட்டுறவுத் துறை அமைச்சர் . பெரியசாமி, உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி, தலைமைச் செயலாளர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
கரோனா தொற்றில் இருந்து பெரும்பங்கு பாதுகாக்கும் தடுப்பூசி சி.எம்.சி. மருத்துவமனை ஆய்வுக் கட்டுரையில் தகவல்
Image
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image