9.5.2021 ஞாயிற்றுக்கிழமை திராவிட கழக இளைஞரணி நடத்தும் இணைய வழி தொடர் சொற்பொழிவு -23

* மாலை 6.30 மணி, * வரவேற்புரை: வழக்குரைஞர் தளபதி பாண்டியன் (வடசென்னை மாவட்ட இளைஞரணி தலைவர்), * முன்னிலை: ஈரோடு தே.காமராஜ், பொன்னமராவதி வெ.ஆசைத் தம்பி, ஆத்தூர் .சுரேஷ், தஞ்சை இரா.வெற்றிகுமார், பொழிசை .கண்ணன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்கள்), * தலைமை: வே.இராஜவேல் (தஞ்சை மண்டல இளைஞரணிச் செயலாளர்), * தொடக்கவுரை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), * தலைப்பு: திராவிடம் என்பது... * சிறப்புரை: வழக்குரைஞர் .அருள்மொழி (பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்), இணைப்புரை: .சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணி செயலாளர்), * நன்றியுரை: சு.அரவிந்த்குமார் (பட்டுக்கோட்டை மாவட்ட இளைஞரணி செயலாளர்), இணையவழியில் இணைவோம், இனமான உரை கேட்போம். * Zoom Meeting Id: 687 932 1797, Pass: kural 

வாழ்க்கை இணையேற்பு விழா

* மாலை 6 மணி, * இடம்: என்.எம். திருமண மண்டபம், நெ.1, சோழம்பேடு மெயின் ரோடு, திருமுல்லை வாயல், சென்னை, மணமக்கள்: .நியூட்ரான் - ஆர்.சோனாலி, * தலைமை: திராவிடர் கழக துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், சாந்தா ஆதிமூலம் (திராவிட முன்னேற்றக் கழகம் மேனாள் கவுன்சிலர், 84ஆவது வட்டம் மங்களபுரம்) ஆகியோர் தலைமையில் நடைபெறுகிறது. * விழைவு: .ரமேசு - ஆர்.பானு, .புரோட்டான், .எலக்ட்ரான், எஸ்.அருள்தாஸ், .அனுசுயா

Comments