கரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் 50 விழுக்காடு படுக்கைகளை ஒதுக்க வேண்டும்

 தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை, மே 3- தமிழக சுகாதாரத்துறைச் செய லாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அரசா ணையில், “தனியார் மருத்துவமனைகள் தங்களிடம் உள்ள மொத்தப் படுக்கைகளில் 50 சதவீதப் படுக் கைகளை கரோனா சிகிச்சைக்கு ஒதுக்க வேண்டும். குறிப்பிட்ட அளவில் ஆக்சிஜன் படுக்கைகள் இருக்க வேண்டும். அதேபோல், திட்டமிட்ட அறுவைச் சிகிச் சைகளை தள்ளி வைக்க வேண்டும்எனத் தெரி வித்துள்ளார்.

 

 

Comments