கன்னியாகுமரி கழகம் சார்பில் 32ஆவது முறையாக விடுதலை சந்தாக்கள் தொகை ரூ. 34100 வழங்கல்

கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு 88 வது பிறந்த நாள் பரிசாக 32 வது முறையாக 27 விடுதலை, 6 உண்மை 2 மார்டன் ரேசனலிஸ்ட் மற்றும் திராவிடப் பொழில் சந்தாக்கள் தொகை ரூ. 34,100  அய்  கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழக தலைவர் எம். எம்சுப்பிர மணியம்  மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தன் வழங்கினர்இந்த கொரோனா காலக்கட்டத்தில் கூட பொதுமக்கள் இயக்க ஏடு களுக்கு ஆர்வமுடன் சந்தாக்கள் கொடுப்பது சிறப்பானதுகடந்த பொதுக்குழு கூட்டத்தில்  தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழங்கப் பட்ட 48 விடுதலை 18 உண்மை சந்தாக்கள் தொகை ரூ. 62,9960 அய் சேர்த்து மொத்தம்  ரூ. 97060 வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
கரோனா தொற்றில் இருந்து பெரும்பங்கு பாதுகாக்கும் தடுப்பூசி சி.எம்.சி. மருத்துவமனை ஆய்வுக் கட்டுரையில் தகவல்
Image
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image