பெரியார் கேட்கும் கேள்வி! (319)

ஒரு மனிதன் உயர் ஜாதியாயிருக்க அவனது பணமோ, அறிவோ, சுத்தமோ, ஒழுக்கமோ, பழக்க வழக்கமோ காரணமாகுமா? அறிவு படைத்திருந்தும், மாதம் 5,000 ரூபாய் சம்பளம் பெற முடிந்தும் டாக்டர் அம்பேத்கர் உயர் ஜாதிக்காரர் ஆகி விட்டாரா?

- தந்தை பெரியார், “பெரியார் கணினி”, தொகுதி - 1

மணியோசை

Comments