மறைவு

 தமிழக மேனாள் வணிகவரித்துறை அமைச்சரும் , தி.மு.. மாநில வர்த்தகர் அணி தலைவருமாகிய  எஸ்.என்.எம்.உபயதுல்லா அவர் களின் துணைவியார்  ஜென்னத்பீவி (வயது 80)அவர்கள் இன்று (28.4.2021)  அதிகாலை 5 மணியளவில் உடல் நலக்குறைவால் மறைவுற்றார்கள் என்பதை ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறோம். தொடர்புக்கு-9443223155  - 9443181404

இறுதி நிகழ்வு

அம்மையாரது நல்லடக்கம் இன்று மாலை 6 மணி அளவில் தஞ்சை புது ஆற்றங்கரை ஜும்மா பள்ளிவாசலில் நடைபெறும் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். - அன்பகம் கழக நண்பர்கள் தஞ்சை.

Comments