இராசபாளையம் பகுதியில் கழகப் பொதுச் செயலாளரிடம் 'திராவிடப் பொழில்' பன்னாட்டு காலாண்டு இதழுக்கு சந்தா வழங்கியோர்

இராஜபாளையம் பகுதியில் கழகப்பொறுப்பாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பொறுப்பாளர்கள்  திராவிடப் பொழில் சந்தாக்களை வழங்கினர்.

இராஜபாளையம் நகர திராவிடர் கழகத் தலைவர் பூ.சிவக்குமார், இராஜபாளையம் நகர திராவிடர் கழக செயலாளர் இரா.பாண்டிமுருகன், இராஜபாளையம் நகர தி.மு.. 34ஆவது வார்டு செயலாளர் B.குழந்தைவேலு, .தி.மு.. வெளியீட்டுச் செயலாளர் இராஜபாளையம் நவபாரத் N.P.நாராயணராஜா, இராஜபாளையம் நகர தி.மு. செயலாளர் இராமமூர்த்தி - மாவட்ட தி.மு.. மகளிரணி செயலாளர் சுமதி இராமமூர்த்தி, திருவில்லிப்புத்தூர் நகர செயலாளர் பழக்கடை கோவிந்தன்-கார்த்திகா ஆகியோர் திராவிடப்பொழில் பன்னாட்டு இதழுக்கான ஆண்டு சந்தா ரூ.800அய் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் அவர்களிடம் வழங்கினர்.

விருதுநகர் மாவட்டத் தலைவர் இல. திருப்பதி, தஞ்சை மண்டல இளைஞரணி செயலாளர் வே.இராஜவேல், நவபாரத் பள்ளி தாளாளர் கணேசன் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.

Comments