பிண அறைக்கு அருகிலேயே ஆக்சிஜனுடன் அமர்ந்த நோயாளி

மார்ச்சுவரிக்கு பக்கத்திலேயே சென்று ஆக்சிஜன் சிலிண்டரோடு உட்கார்ந்து கொண்ட கரோனா நோயாளி மருத்துவ ஊழியர்களுக்கு சிரமம் வேண்டாம் என்ற நற்சிந்தனை இடம்: சூரத் பொது மருத்துவமனை பிணவறைக்கு எதிரே.

Comments