போற்றுதற்குரிய நூலல்ல பகவத்து கீதை! - இணையக் கூட்டம்

தமிழ்க்காப்புக் கழகம்சமற்கிருதம் செம்மொழி அல்லஎன்னும் இணையக் கருத்தரங்கத் தொடரை நடத்தி வருகிறது.

அதன் வரிசையில் வரும் ஞாயிறு 11.04.2021 காலை 10.00 மணிக்குபோற்றுதற்குரிய நூலல்ல பகவத்து கீதை!’ என்னும் தலைப்பில் இணையக் கருத்தரங்கத்தை நடத்துகிறது.

இலக்குவனார் திருவள்ளுவன் தலைமையில் எழுத்தாளர் அறிவுக்கரசு,  வழக்குரைஞர் .வீரமர்த்தினி உரையாற்றுகின்றனர். தோழர் தியாகு நிறைவுரை ஆற்றுகிறார்.

கவிஞர் வேல்.சுப்பராசு வரவேற்புரை ஆற்றுகிறார்.

கவிஞர் ஆற்காடு .குமரன் நன்றி நவில்கிறார். 

இணையத்தில் காண்பதற்கான  கூட்ட எண்   864 136 8094;

புகு எண் 12345

ஆரிய அண்டப்புளுகுகளை அறியத் தவறாமல் கேளுங்கள்!

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image
இந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்!
Image