ஸ்டேட் வங்கி வேலைவாய்ப்பு

பாரத ஸ்டேட் வங்கியில் மேலாளர், செயல் அலுவலர், தொழில்நுட்ப அலுவலர், மருந்தாளுநர் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வயது வரம்பும் கல்வித் தகுதியும் ஒவ்வொரு பதவிக்கும் வேறுபடுகின்றன. விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 3.5.2021. விண்ணப்பக்கட்டணம்: ரூ. 750, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்குக் கட்டண விலக்கு உண்டு.

மேலதிகத் தகவல்களுக்கு: https://bank.sbi/web/careers/current-openings

Comments