முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் கோவை இராமச்சந்திரனுக்கு வாழ்த்து

96ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் கோவைவசந்தம்' கு. இராமச்சந்தரனின் பிறந்த நாளான இன்று தொலைப் பேசி மூலம் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பிறந்த நாள் (26.4.2021) வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

Comments