செய்தியும், சிந்தனையும்....!

அபாய அறிவிப்பு!

*           கரோனா தொற்றுக் காரணமாக 2 புள்ளி 4 கோடி குழந்தைகள் பள்ளிக் கல்வியைப் பாதியில் நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

>>           கரோனாவை விடக் கொடுமை இது - இதில் கவனம் செலுத்தவேண்டியது அரசுகளின் கடமையாகும்.

.பி. பா... அரசில் மருத்துவமனைகள் ஏன்?

*           முகக்கவசமின்றிப் பிரார்த்தனை செய்கிறேன்.

- மத்திய பிரதேச பா... அமைச்சர் உஷா தாக்கூர்

>>           ‘‘பஜனை செய்வோம் - கண்ணன் நாமம் - பட்டினி கிடந்து பஜனை செய்வோம்!''  என்றபராசக்தி' வசனம் நினைவுக்கு வருகிறதா?

பக்தி வந்தால் புத்தி போகுமே!

*           அரித்துவாரில் கும்பமேளா - இலட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர்.

>>           கரோனா காலத்தில் இந்தக் கூத்து - அரசு என்ன செய்கிறது?

Comments