நன்கொடை

* மதுரை மாநகர் பெரியார் பெருந்தொண்டர் வீ.இராமசாமி - இராசேசுவரி  இணையரின் 4.4.2021 அன்று 50ஆவது மணவிழா நாளின் மகிழ்வுக்கு, தந்தை பெரியாரின்பகுத்தறிவு ஒழுக்கமும் சிக்கனமும், அம்மாவின், வீரமும், விவேகமும், கழக குடும்பத்தலைவர் ஆசிரியர் அய்யாவின், பரந்துபட்ட எண்ணமும், இன பாதுகாப்புமே காரணம்.   இந்த நாளின் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு ரூ.1000 வழங்கினர்.

* இரத்தினசபாபதி - வனிதா ஆகியோரின் மகள் இர.இயலரசிக்கும் அன்புமதிக்கும் கடந்த 8.7.2019 அன்று நெய்வேலியில் வாழ்க்கை இணையேற்பு விழா ஆசிரியர் அவர்கள் சிறப்பாக நடத்தி வைத்தார். அவர்களுக்கு 5.9.2020 அன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. "தாரகை" என பெயர் சூட்டப்பட்டதன் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கினர்.

* விருதுநகர் மாவட்ட கழக இளைஞரணிச் செயலாளர் .ஆசைத்தம்பி - சுகன்யா இணையரது முதலாண்டு மணநாள் (10.3.2021) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கப்பட்டது. வாழ்த்துகள்.

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image
இந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்!
Image