நன்கொடை

 திருமானூர் திருமதி சவுந்தரம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி (29.4.2021) திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக ரூ. 5000த்தை அவரது மகள்கள் சரஸ்வதி ராமமூர்த்தி, ராஜேஸ்வரி நாகராஜன், செந்தாமரைச் செல்வி அசோக்குமார், அமுதா நடராஜன், வாசுகி நடராஜன் வழங்கினர். நன்றி!

Comments