மறைவு

பெரியார் பெருந்தொண்டரும் பகுத்தறி வாளர் கழகத் தோழருமாகிய முனைவர் சி.இரா.இளங்கோவன் உடல்நலமின்றி நேற்று (25.4.2021) இரவு 11 மணிக்கு மறை வுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவரது துணைவியார் தலைமை ஆசிரிய ராகப் பணி செய்கிறார். இரண்டு மகன்கள் உள்ளனர். மறைந்த இளங்கோவன் மேல் நிலைப் பள்ளியின் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர், கராத்தே நிபுணர், சிதம்பரம் பெரியார் படிப்பக வளர்ச்சிக்கு தொண்டாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments