சென்னையில் தொழிலாளரணி தோழர்கள் - தேர்தல் பணிகள்

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் பணியில் தொழிலாளரணி தோழர்கள் நமது கழகம் வெளியிட்ட, தேர்தலில் தி.மு.. கூட்டணியை ஆதரித்து வெளியிட்ட புத்தகங்கள் 200-ம், விடுதலை தேர்தல் செய்திகள் 300-ம் கீழ்க்கண்ட விவரப்படி தரப்பட்டது.

மேலும் சென்னை - பல்லவன் சாலை  CITU, LPF, VCK, AITUC தொழிற்சங்கங்களுக்கு உண்மை / விடுதலை சந்தாக்கள் நன்கொடையாக தரப்பட்டது.

Comments