மானமிகு இளவழகன் நலம் பெற விழைகிறோம்

"தமிழ் மண்" பதிப்பக உரிமையாளரும் அரிய நூல்களைத் தேடித் தேடி அலைந்து தொடர்ந்து பதிப் பித்துக் கொண்டு இருப்ப வரும்,  சிறந்த தமிழ் ஆர்வ லரும், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகி யோரின் பற்றாளருமாகிய இளவழகன் அவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவர் முழு உடல் நலம் பெற்று, தனதுஅரிய பணிகளைத் தொடர வேண்டும் என்ற விழை வினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

கிவீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்.

சென்னை

25.4.2021

Comments