பொதுமக்கள் புத்தகத்தை ஆர்வமுடன் வாங்கினர்

உலகப் புத்தக நாளில் நாகர்கோவில் பெரியார் புத்தக நிலையம் சார்பில் புத்தக பரப்புரை உலக புத்தக நாளான 23.4.2021 அன்று பெரியாரிய நூல்கள் பரப்புதல் பணி நாகர்கோவில் மாநகரம் மற்றும் பத்மனாபபுரம் நகரில் நடைபெற்றது. புத்தக நிலைய பொறுப்பாளரும் மாவட்ட கழக செயலாளருமான கோ. வெற்றி வேந்தனிடமிருந்து பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கினர்.

Comments