குரு - சீடன் : ‘பாரத' வேட்டை

சீடன்: தேர்தல் அறிக்கைகளை இரு கழுதைகள் தின்பதுபோலதுக்ளக்' கார்ட்டூன் போட்டுள்ளதேகுருஜி?

குரு: வேதங்கள், மகாபாரதம், இராமாயணம் போன்ற இதிகாசங்கள், மனுதர்மம், புராணங்கள் போன்றவை கத்தைக் கத்தையாக - பல நாள்களுக்கு நல்ல வேட்டையாகக் கிடைக்குமே, சீடா!

Comments