மறைவு

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சி யில் மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவரும் பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பில் இருந்தவரும் திராவிடர் கழக சிந்தனையாளருமான மருத்துவர் என்.சுந்தர் அவர்கள் பொள்ளாச்சியில் உள்ள அவரது இல்லத்தில் 16.4.2021 அன்று இரவு 1 மணி அளவில் உடல் நலம் நலிவுற்று இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத் துடன் தெரிவித்து கொள்கிறோம்.

Comments