ரயில்வே நிறுவனத்தில் காலிப் பணியிடங்கள்

மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இர்கான் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன.

காலியிடம்: சிவில் இன்ஜினியர் பிரிவில் சிவில் இன்ஜினியர் 60, எஸ் அண்டு டி 14 என மொத்தம் 74 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: சிவில் இன்ஜினியர் பதவிக்கு குறைந்தது 60 சதவீத மதிப்பெண்ணுடன் பி.., சிவில் இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும். எஸ் அண்டு டி பிரிவுக்கு எலக்ட்ரிக்கல் / எலக்ட்ரானிக்ஸ் / ..., / .சி.., / இன்ஸ்ட்ரு மென்டேசன் / கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் பி.., முடித்திருக்க வேண்டும்.

வயது: 1.3.2021 அடிப்படையில் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பிரிண்ட் எடுத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: DGM/HRM, Ircon International Ltd., C-4, District Centre, Saket, New Delhi - 110017

கடைசி தேதி: விண்ணப்பிக்க 18.4.2021. விண்ணப்பம் சென்று சேர 28.4.2021.

விபரங்களுக்கு: www.ircon.org/images/file/HRM/2019/Advt_C_02_2021.pdf

Comments