பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போற்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மருத்துவர் கே.வரதராஜனை ஆதரித்து கழகப் பேச்சாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வம் அவர்கள் தேர்தல் பரப்புரை கூட்டங்களில் சிறப்புரை யாற்றினார்

பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போற்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மருத்துவர் கே.வரதராஜனை ஆதரித்து கழகப் பேச்சாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வம் அவர்கள் தேர்தல் பரப்புரை கூட்டங்களில் சிறப்புரை யாற்றினார். பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம், திருவள்ளுவர் திடல், பல்லடம் சாலை, மற்றும் பொள்ளாச்சி தேர்நிலை பகுதி , பூக்கடை மார்க்கெட், வடசித்தூர் சந்தை பகுதி ஆகிய இடங்களில் மிக எழுச்சியுடன் நடைபெற்றது! நிகழ்வில் கோவை மண்டல செயலாளர் .சிற்றரசு, பொறியாளர் தி பரமசிவம், மாரிமுத்து, ஆனந்த்சாமி, செழி யன், முருகானந்தம், கார்த்திக் உள்ளிட்ட கழக தோழர்கள் பங்கேற்றனர்.

Comments