உண்மையான வீரன்

'ஒருவனுடைய யோக்கியதையைப் பார்க்க வேண்டுமானால், அவனுடைய விரோதியைப் பாருங்கள்' என்று சொல்லுகிறேன். ஏனெனில், நல்லவர்களுடன் சிநேகமாக இருப்பது சுலபமான காரியம்; அதனால் எவனும் வீரனாகி விட மாட்டான். கெட்டவர்களுடன் விரோதியாய் இருந்து  கேட்டை ஒழிக்க முற்படுபவனே அதிக வீரனும் உண்மையான தொண்டனுமாவான்.  

'குடிஅரசு' 7.4.1935

 

Comments