விளம்பரத்தால் எவ்வளவு காலம் ஏமாற்றிட முடியும்?

குஜராத்தில் முக்கிய நாளிதழ்களில் கோவிட் மரணங்கள் முதலிடம் பிடித்துள்ளன.

 சில நாட்களுக்கு முன்பு 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக-வின் சாதனை களைச் சொல்ல இடமில்லாமல் கட்டுக்கதைகளை எழுதிய பழைய ஊடகச் செய்திகளை முதல் பக்கத்தில் விளம்பரமாக வெளியிட்டது. மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா இதே தந்தி ரத்தை அசாமிலும் காட்டினார், ஆனால் அங்கு நீதிமன்றம் விளம்பரம் வெளியிட்ட ஊடகத் தையும், அசாம் பாஜகவையும் கண்டித்தது,

 ஆனால் இன்று குஜராத்தின் அனைத்து  நாளிதழ்களும் 15 ஆண்டு முதல்வராக இருந்த மோடி மற்றும் 6 ஆண்டுகள் பாஜக ஆட்சியின் அவலங்களை வெளிக்கொண்டு வந்துள்ளன.

Comments