மறைவு

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், தளி சட்டமன்ற உறுப்பினரும் தற்போது ஒசூர் தொகுதி சட்டமன்றத் தேர்த லில் தி.மு.. வேட்பாளராக உள்ளவருமான ஒய்.பிரகாஷ் அவர்களது வாழ்விணையர் சிவம்மா உடல்நலக் குறைவால் பெங்களூரு மருத்துவமனையில் நேற்று (19.4.2021) பிற் பகல் மறைவுற்றார். அவரை பிரிந்து வாடும் அவரது கணவர் ஒய்.பிரகாஷ் மற்றும் அவ ரது குடும்பத்தினருக்கும் கழகப் பொறுப்பா ளர்கள் இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தனர்.

Comments