அமைச்சரவை இயங்குகிறதா?

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கல்வி வள்ளல் காமராசர் ஆகியோர் பெயர்களில் இருந்த சாலைகளின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. இது குறித்து கட்சிகளுக்கு அப்பாற்பட்ட முறையில் தலைவர்கள், சமூக அமைப்புகள் கண்டனம் தெரிவித்தும் தமிழக முதல் அமைச்சர் உள்பட எந்த அமைச்சரும் வாய்த் திறக்காதது ஏன்? ஏன்?

பா...வுக்கு நிரந்தரமாக அடிமைச் சாசனம்  எழுதிக் கொடுக்கப்பட்டு விட்டதா? வெட்கக் கேடு! வெட்கக் கேடு!!

Comments