அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

சென்னை விமான நிலையத்தில் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு ஏர் இந்திய தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி ஊழியர்கள் அமைப்பின் தெற்கு பிரிவு செயலாளர் பி.சரவண குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Comments