காரைக்குடியில் கழகம் சார்பில் தெருமுனைக் கூட்டங்கள்


 காரைக்குடியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் எஸ்.மாங்குடி அவர்களுக்கு வாக்குகள் கேட்டு தெருமுனை பரப்புரைக் கூட்டம் பல்வேறு இடங்களில் நடைபெற்றது. கழக சொற்பொழிவாளர் மாங்காடு மணியரசன் உரையாற்றினார். மண்டல தலைவர் சாமி திராவிடமணி, மாவட்ட தலைவர் .அரங்கசாமி, மாவட்ட செயலாளர் கு.வைகறை, தி.புரூனோ என்னாரெசு மற்றும் கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர்.

Comments