இராசபாளையம் பகுதியில் கழகப் பொதுச் செயலாளரிடம் 'திராவிடப் பொழில்' பன்னாட்டு காலாண்டு இதழுக்கு சந்தா வழங்கியோர்

மாநில .. துணைத்தலைவர் ராயகிரி .குருசாமி (K.T.C ) அவர்கள் திராவிடப்பொழில் பன்னாட்டு இதழுக்கான ஆண்டு சந்தா ரூ 800அய் கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் அவர்களிடம் வழங்கினார் உடன் விருதுநகர் மாவட்டத் தலைவர் இல. திருப்பதி, தி.மு. ஒன்றிய குழு உறுப்பினர் செல்வராஜ், தி.மு. கிளை செயலாளர் குருசாமிபாண்டியன்.தஞ்சை மண்டல இளைஞரணி செயலாளர் வே.இராஜவேல் (20-04-2021)

Comments