குரு -சீடன்

கேளடா சீடா!

சீடன்: உலகம் முழுவதும் உள்ள ஹிந்துக்களை இணைக்க தனி அமைப்பு இருக்கிறதாமே குருஜி.

குரு:  முதலில் ஆயிரம் ஆயிரம் வேறுபாடுகளையும், முரண் பாடுகளையும் அடிப்படையாகக் கொண்ட இந்து மதப் பிளவை நீக்க முடியுமா என்று கேளடா சீடா!

 

Comments