சிறுபான்மையினரே உங்கள் வாக்கு யாருக்கு?

* உருதுபேசும் இஸ்லாமியர்களையும் தமிழ்பேசும் இஸ்லாமி யர்களைப் போலவே பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க 1973இல் அரசாணை பிறப்பித்தவர் கலைஞர் அவர்கள்.

* கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இஸ்லாமியர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் 3.5 சதவிகிதம் உள் ஒதுக்கீட்டை 2007இல் வழங்கினார். கிறிஸ்தவர்கள் உள் ஒதுக்கீடு வேண்டாம் என்று மறுத்துவிடவே அவர்களுக்கான உள் ஒதுக்கீடு கைவிடப்பட்டது.

* உலாமாக்கள் மற்றும் பணியாளர்களுக்காக நலவாரியம் அமைத்ததும் தி.மு.. ஆட்சியே!

* அண்ணாசாலையில் உள்ள அரசு மகளிர் கல்லூரிக்கு காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி என்று 1974இல் பெயர் சூட்டப்பட்டதே!

* சென்னை பல்கலைக் கழகத்தில் இஸ்லாமிய ஆய்வு மய்யம்.

* இஸ்லாமியர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று 2000இல் உருது அகடமி தொடக்கம்.

* 1989இல் மாநில சிறுபான்மையினர் ஆணையம்.

* 2007இல் சிறுபான்மையினர் நல இயக்குநரகம் உருவாக்கிய

உதயசூரியன் ஆட்சிக்கேசிறுபான்மையினர் ஆதரவு!  

Comments