திராவிடர் கழக செயல்வீரர் பெரியார் பெருந்தொண்டர் த.கண்ணன்

படத்திறப்பு

நாள்: 29.4.2021 வியாழக்கிழமை, காலை 10 மணி

இடம்: பிஎம்எஸ்எஸ்எஸ் ஹால், 81, லபோர்த் வீதி

(வசந்த் & கோ அருகில்), புதுச்சேரி - 605 001

தலைமை: சிவ.வீரமணி

(மாநில தலைவர், புதுச்சேரி திராவிடர் கழகம்)

படத்திறப்பு மற்றும் நினைவுரை:

முனைவர் துரை.சந்திரசேகரன்

(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)

காணொலி மூலம் நினைவுரை:

தமிழர் தலைவர் கி.வீரமணி

(தலைவர், திராவிடர் கழகம்)

கவிஞர் கலி.பூங்குன்றன்

(துணைத் தலைவர், திராவிடர் கழகம்)

நினைவேந்தல்:

கழகத் தோழர்கள், ஆட்டோ தொழிலாளர்கள் மற்றும் சங்கத் தோழர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள்

இவண்:

பானுமதி கண்ணன், .வீரமணி-ஜீவிதா வீரமணி,

.செல்வமணி-திவ்யா செல்வமணி,

வீ.ஆதித், செ.நிலானி, வீ.வியன் - புதுச்சேரி

Comments