விபச்சாரம் என்றால்

விபச்சாரம் என்பது பெண்கள் அடிமைகள் என்பதைக் காட்டும் ஒரு குறிப்பு வார்த்தையே. ஏனெனில், விபச்சார தோஷம் என்பதும், விபச்சாரம் செய்வதால் ஒழுக்கக் குறைவு என்பதும் வழக்கத்தில் பெண்களுக்குத்தான் உண்டேயொழிய, ஆண்களுக்குக் கிடையாது.

'குடிஅரசு' 26.10.1930

Comments