சுயமரியாதைச் சுடரொளி தா. திருப்பதி முதலாமாண்டு நினைவேந்தல்

 


காவேரிப்பட்டணம், ஏப். 15-  கிருட்டினகிரி மாவட்டம் காவேரிப் பட்டணம் ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரும் மேனாள் கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழகத் தலைவரும்  கழக காப்பாளருமான காவேரிப்பட்டணம் சுயமரியாதைச் சுடரொளி தா.திருப்பதி அவர்களின் முதலாம் ஆண்டு (14/04/2021) நினைவுநாளையொட்டி காவேரிப்பட்டணத்தில் அவரது படத்திற்கு  திராவிடர் கழகப்    பொதுக்குழு உறுப்பினர் கோ.திராவிடமணி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டதுநிகழ்வில் மாவட்ட அமைப்பாளர் தி.கதிரவன், ஒன்றியத்தலைவர் பெ.செல்வம், மேனாள் ஒன்றியத்தலைவர் சி.சீனிவாசன், மாவட்ட இளைஞரணித்தலைவர் இல. ஆறுமுகம், செயலாளர் வே.புகழேந்தி, ஒன்றிய அமைப்பாளர் சி.இராசா, நகர அமைப்பாளர் பூ. இராசேந்திரபாபு, .சரவணன், .சுரேசு குமார், சாமிநாதன் உள்பட கழகத்தோழர்கள் கலந்து கொண்டனர்.

Comments