‘விடுதலை' நாளேட்டை சமூக ஊடகங்கள், இணையதளங்கள் வழி வெகுமக்களிடம் கொண்டு செல்வீர்!

கடந்த ஆண்டில்விடுதலை' நாளேட்டை, சமூக ஊடகங்கள் வழியாக லட்சம் பேருக்கு மேல் கொண்டு சேர்ப்பதை ஒரு இலட்சிய இயக்கமாகவே முன்னெடுத்தோம். இன்னும் நம் தோழர்கள் பலர் அதைத் தொடர்கின்றனர் என்பதை அறிவோம். தொய்வின்றி அப்பணி மேலும் விரிவடையட்டும்.

பட (PDF) வடிவில் வாட்ஸ்அப் மூலம் நண்பர்கள், உறவினர்கள், தோழர்களுக்குக் கொண்டு சேர்ப்போம். கீழ்க்காணும் தளங்களிலும் விடுதலை படிக்கக் கிடைக்கிறது. பயன்படுத்திக் கொள்வோம்.

புரட்டிப்படிக்க: flip.viduthalai.in

படவடிவில்: read.viduthalai.in, mag.viduthalai.in

எழுத்து வடிவில்viduthalai.page

 

Comments