இவர்கள் எல்லாம் இப்போ மன்னிப்பு கேட்பார்களா..!??

ஊடக பெண்கள் படுத்தே பதவி உயர்வு பெறுகிறார்கள் என்று  சொன்னவர் - எஸ்.வி.சேகர்.

பெண்கள் சைட் அடிப்பதற்காகவே  போராட்டத்திற்கு வருகிறார்கள் என்று சொன்னவர் - ஒய்.ஜி.மகேந்திரன்.

30 விழுக்காடு பெண்கள் தான் பெண்மையுடன் இருக்கிறார்கள் என்று சொன்னவர் - குருமூர்த்தி.

கள்ள உறவில் பிறந்த கள்ள குழந் தையை மாநிலங்களவை உறுப்பினர் ஆக்கியகருணாநிதிஎன்று சொன்ன வர் - எச்.ராஜா.

இவர்கள் மன்னிப்புக் கேட்க மாட்டார்கள்.

ஏன்னா இவர்கள் எல்லாம்அவாள்கள்.

இந்த அரசும்அவாள்களின் அரசு.

சாமானியனுக்கு ஒரு நீதி.

அவாள்களுக்கு ஒரு நீதியா?

Comments