மறைவு

திருவொற்றியூர் பகுதி கழகத் தோழர் தே.சங்கரின் தாயார் தே.சூடாமணி (வயது 75) இன்று (26.4.2021) காலை மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகி றோம். திராவிடர் கழகத் தோழர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.

Comments