தருமபுரி மண்டல திராவிடர் மாணவர் கழக செயலாளர் மா.செல்லதுரையின் தந்தையார் மாதன் (வயது 58) அவர்கள் உடல் நலக் குறைவால் நிம்மாங்கரை இல்லத்தில் 5.4.2021 அன்று மறைவுற்றார்.
தருமபுரி மாவட்ட திராவிடர் கழக தலைவர் வீ.சிவாஜி தலைமையில் மாநில அமைப்புச் செயலாளர் ஊமை.ஜெயராமன், மண்டல கழகத் தலைவர் அ.தமிழ்ச்செல்வன், பொதுக்குழு உறுப்பினர் இ.மாதன், நகர தலைவர் கரு.பாலன், தருமபுரி வாசகர் வட்ட தலைவர் க.சின்னராஜ், செயலாளர் மா.சுதாமணி, கடத்தூர் வாசகர் வட்ட தலைவர் கோ.தனசேகரன், கிருட்டினகிரி மாவட்ட தலைவர் க.மாணிக்கம், மாவட்ட இணை செயலாளர் கு.சரவணன், இளைஞரணி தலைவர் தீ.ஏங்கல்ஸ், திராவிடர் மாணவர் கழக துணை செயலாளர் த.யாழ்திலீபன், மாவட்ட மாணவர் கழக தலைவர் இ.சமரசம், செயலாளர் அ.பிரதாப், கருஞ்சட்டை முனியப்பன், காமலாபுரம் தோழர்கள் சின்னசாமி, இராஜா, இராமசாமி, சி.அறிவழகன், மாணிக்கம், அர்ச்சுனன், வி.பி.சிங், சுரேசு மற்றும் கழக தோழர்கள் ஊர்வலமாக சென்று உடலுக்கு மாலை வைத்து வீரவணக்க முழக்கமிட்டனர்.