கோவையில் விடுதலை, உண்மை சந்தா சேகரிப்பு

கோவை,ஏப்.17- திராவிடர் கழகம் சார்பில் கோவையில் சிறப் பாக செயல்பட்டு வரும் பெரியார் புத்தக நிலையம், ஜி.டி.நாயுடு நினைவு பெரியார் படிப்பகத்தின் பொறுப்பாளர் .மு.ராஜாவிடம்  இரா.பன்னீர் செல்வம் விடுதலை நாளித ழுக்கு ஓராண்டு சந்தா தொகை வழங்கினார்.

தொடர்ந்துவடவள்ளி கே.முருகன் விடுதலை நாளிதழுக்கு ஓராண்டு சந்தா தொகை வழங்கினார்.

அதேபோல திராவிடர் தமிழர் கட்சி கலை இலக்கிய பகுத்தறிவு பண்பாட்டு அணித்தலைவர் சி.களப்பிரர் அவர்கள் உண்மை இதழுக்கு ஓராண்டு சந்தா வழங்கினார்.

Comments