நன்கொடை

காரைக்குடி நகர தி.மு..சார்பில் நடைபெறும் நீர் மோர் பந்தலுக்கு ஒரு நாள் நன்கொடையாக சுயமரியாதை சுடரொளி தி.பெரியார் சாக்ரடீஸ் பிறந்தநாள் நினைவாக ரூ. 2000 சாமி.திராவிடமணி குடும்பத்தின் சார்பில் வழங்கப்பட்டது. மேனாள் அமைச்சர் மு.தென்னவன் நீர் மோர் வழங்கி தொடங்கி வைத்தார். உடன்: தி.மு..நகர செயலாளர் நா.குணசேகரன், மாவட்ட செயலாளர் கு.வைகறை, கழக சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா, நகர தி.மு‌.. துணை செயலாளர் சொ.கண்ணன், மாவட்ட பிரதிநிதி சேவியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். (20-04-2021)

Comments