செய்தியும், சிந்தனையும்....!

 சபாஷ் சரியான போட்டி?

*          கோயில் - பிரதோஷ வழிபாடுகள் இனி இணையத்தின் வாயிலாக மட்டுமே!    

>>           கரோனாவா? கடவுளா? சிந்திக்கவும்  

கெடுதலிலும் ஒரு நல்ல விடயம்

*           கோயிலில் நடக்கும் திருமண விழாவில் 10 பேர்களுக்கு மேல் அனுமதி கூடாது

- இந்து அற நிலையத்துறை ஆணை

>>           கடவுள் சிலைக்கே முகக்கவசம் அணியும் காலமாயிற்றே!   

தொடக்கப் புள்ளியோ!

*          உத்தரகாண்டில் 51 கோயில்களை அரசு நிர்வகிக்கும் முறை ரத்து  

>>           மீண்டும் உயர் ஜாதிக்காரர்களுக்குக் கொண்டாட்டம் தான்! சுரண்டல் சாம்ராஜ்ஜியம் ஜோர்தான். 

Comments