வருந்துகிறோம்

ஆவடி மாவட்ட திராவிடர் கழக மேனாள் செயலாளரும் திருநின்றவூர் பகுதி பொறுப்பாளருமான பெரியார் பெருந்தொண்டர் தோழர் இல.குப்புராசு இன்று காலை (21.04.2021) 8.30 மணி அளவில் இயற்கை எய்தினார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். இறுதி ஊர்வலம் இன்று மாலை நடைபெறுகிறது..

Comments