அரக்கோணத்தில் நடந்த ஜாதிய இரட்டைப் படுகொலையை கண்டித்து மயிலாடுதுறையில் கண்டன ஆர்ப்பாட்டம்

அரக்கோணத்தில் நடந்த ஜாதிய இரட்டைப் படுகொலையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலம் முன்பு நேற்று (10-4-2021) காலை 11 மணியளவில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கடவாசல் குணசேகரன் உரையாற்றினார். திராவிடர் கழக இளைஞரணிச் செயலாளர் அருள்தாஸ்மாவட்ட அமைப்பாளர் ஞான.வள்ளுவன் மாவட்ட .. செயலர் சாமிதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.

Comments