நமது ஆறுதல்

 .தி.மு.. அவைத் தலைவர் நண்பர் மதுசூதனன் அவர்களின் துணைவியார் திருமதி ஜீவா அம்மையார் மறைந்தார் என்ற துயரச் செய்திக் கேட்டு மிகவும் வருந்துகிறோம். ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

20.4.2021


Comments